Saturday, 30 January 2016

வாசிப்பை நேசிக்கிறேன்

காலத்தினில் எழுதிய கடிதங்கள் இல்லை,
மனதின் நினைவினில் உதித்த நொடிகளும் இல்லை,
வலி ஒன்று வந்து வருந்தியது இல்லை,
என் மனதினில் தேங்கிய துன்பமும் இல்லை,
வாசிப்பினில் வந்த வசந்தத்தை தவிர,
இங்கே யோசிக்க வேறொரு தருணமும் இல்லை,
மேகங்களை போல் மக்கள் வருகையில் செல்கையில்,
இங்கே நிரந்தரமாய் நிலைப்பது ஞாலங்கள் மட்டுமே!
# நானும் எனது புத்தகங்களும்!
# வாசிப்பை நேசிக்கிறேன்! - ஷங்கர்