நீள்கடலும் நீலவானமும் நெருங்கிய தருணம்,
இது கதிரவனின் கரங்கள் காற்றில் படர்ந்த பொழுதுகள்!
கடல் காற்றும் உப்பின் நொடியும் உயரே பரவி,
உள்ளமும் மகிழ்ச்சியில் திளைத்த பொழுதுகள்!

கடல் அரசன் நிலமகளை தழுவிடும் தருணம்,
இது மக்களும் மனங்களும் மகிழும் பொழுதுகள்!
எத்தனை புதுஇன்பங்கள் இந்நகரில் தோன்ற பெரினும்,
இந்த இயற்கை தரும் இன்பத்திற்கு நிகரேதும் உண்டோ!

- ஷங்கர்

No comments:
Post a Comment